2022 ஆம் ஆண்டின் சுதந்திர தினத்தை எங்கள் கல்லூரியில் பசுமை நாளாக கொண்டாடினோம். அன்று மாணவ ஆசிரியைகள் பச்சை நிற ஆடை அணிந்து இயற்கையைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்ட பேரணியை நடத்தினோம்.