நேற்று எங்கள் கல்லூரியில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் வடம் இழுத்தல், உரியடித்தல் , இசை நாற்காலி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.