Performed by 7th and 8th Students 💥 Get link Facebook X Pinterest Email Other Apps November 28, 2022 Get link Facebook X Pinterest Email Other Apps
07.11.2022 அன்று எங்கள் பள்ளியில் நெகிழிப் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என்னும் நோக்கத்திற்கான விழிப்புணர்வு பேரணி 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களால் ஆசிரியர்கள் மற்றும் பயிற்சி ஆசிரியர்கள் துணையுடன் நடத்தப்பட்டது. January 17, 2023 Read more
நேற்று எங்கள் கல்லூரியில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் வடம் இழுத்தல், உரியடித்தல் , இசை நாற்காலி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. January 14, 2023 Read more