நேற்றைய தினம் எங்கள் கல்லூரியின் NSS அமைப்பின் சார்பில் அருகில் உள்ள லெமூர் கடற்கரைக்கு சென்று அங்கு உள்ள குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தினோம். தூய்மை பணியில் ஈடுபட்டது நல்லதொரு அனுபவமாக இருந்தது.