கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி அவர்களின் 150 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான நகரும் புகைப்படக் கண்காட்சியை எங்கள் கல்லூரியின் முதல்வர் மற்றும் பேராசிரியர்களுடன் மாணவ மாணவிகள் அனைவரும் கண்டுகளித்தோம்.