Skip to main content
இன்று எங்கள் கல்லூரியில் Consumer Club சார்பாக Consumer Awareness Programme நடைபெற்றது. இந்நிகழ்விற்கு முஸ்லிம் கலைக் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர்.திரு.ஜெகதீஷ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பல நுகர்வோர் சார்ந்த கருத்துருக்களை பற்றி அருமையாக உரையாற்றினார்கள். நிகழ்வில் பங்கேற்றது பயனுள்ளதாக இருந்தது.
Popular posts from this blog