இன்று நான் இளங்கலைத் தமிழ் பயின்ற திருச்சிலுவைக் கல்லூரியில் நடைபெற்ற ஒரு நாள் தேசிய கருத்தரங்கில் கலந்து கொண்டேன். பேச்சாளர்கள் "நாட்டார் நிகழ்த்து கலைகள்" எனும் தலைப்பில் அற்புதமாக உரையாற்றினார்கள். இக்கருத்தரங்கில் பங்கேற்றது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.