24.05.2022 அன்று நான் இளங்கலைத் தமிழ் பயின்ற திருச்சிலுவைக் கல்லூரியில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. துணை ஆட்சியர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரிசுகளை வழங்கினார்கள். அவர்களின் கையினின்று எனக்கான பரிசுகளையும் சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டது மிகுந்த மகிழ்வினைத் தந்தது.